அன்புடன்பர்ஹானா

ஞாயிறு, 22 மார்ச், 2009

குட்டீஸ்
படிக்கத் தெரியாத வாண்டு
மிருகக்காட்சி சாலையும் பையனும்
கடவுளைத் திருடியவர்கள்
உங்களுக்கு என்ன தெரியுது?
நல்லா(ஆப்)படிக்கனும்
ஆசிரியரும் கோழியும்
தாமதமாக வந்த மாணவி
போரடிக்கும் மனிதர்
காலை சாப்பாடும் பிரார்த்தனையும்
அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யாரு?
சொர்க்கமா நரகமா?
எக்குதப்பான பதில்
மகாபாரதத்தில் சந்தேகம்
எந்த முனை சார்?
முழு லூசு வாத்தியார்
காந்தியும், ஆகஸ்ட் 15ம்
இடுகையிட்டது tevan oli நேரம் 2:17 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

அரசு மருத்தவமனை


தனியாரிடம் மருத்துவ வசதிகள்: மத்திய அமைச்சர் அன்புமணி கவலை
ஜனவரி8, 2009, 11:50 பிற்பகல் கோப்பு வகை: அன்புமணி, கவலை, மத்திய அமைச்சர், மருத்துவம், வசதி
window.google_render_ad();
தனியாரிடம் மருத்துவ வசதிகள்: மத்திய அமைச்சர் அன்புமணி கவலை
சென்னை, ஜன. 8: நாட்டில் 75 சதவீத மருத்துவ வசதிகள் தனியாரிடமே உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கவலைப்பட தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்று வரும் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில், வியாழக்கிழமை அவர் பேசியது:
மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டோர் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். எனினும் மத்திய அரசு பல்வேறு சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
இந்த ஆண்டு சுகாதாரத் துறைக்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 11-வது 5 ஆண்டு திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ரூ.1.40 லட்சம் கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
நாடு முழுவதும் கிராம சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருந்துப் பொருள்கள் உற்பத்தியில் 15 சதவீத வளர்ச்சி எட்டியுள்ளது.
தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்துக்கு உலகின் பல்வேறு அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன. எனினும் நாட்டில் மக்கள் தொகையின்படி 8 லட்சம் டாக்டர்கள் தேவைப்படுகின்றன்ர். மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.
தற்போது நாட்டில் 290 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு 32,500 மருத்துவர்கள் வெளியே வருகிறார்கள். இதை மேலும் அதிகரிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகளையும், செவிலியர் பயிற்சி கல்லூரிகளையும் திறக்கவேண்டும்.
தமிழகத்தில் அரசு மருத்துமனைகளில் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
விரைவில் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் யோகா படிப்பு சேர்க்கப்படும். நாடு முழுவதும் விரைவில் தேசிய குழந்தைகள் சுகாதாரத் திட்டமும், தேசிய நகர் புற சுகாதாரத் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

தமிழ் செய்தி தளங்கள்

கெகுல் யாஹூ மாகாண சேனல்களில் உலகம் முழுவதிலும் உள்ள செய்திகள், கருத்துக்கள், பொழுதுபோக்கு, வியாபாரம், விளையாட்டு செய்திகளை பெற்று, உங்கள் மொழியில் இணைய அனுபவத்தை ... in.tamil.yahoo.com - Cachedhttp://www.google.com/Tamil transliteration in orkutTamil transliteration in orkutWelcome to Yahoo! TamilCachedGoogle News in TamilGoogle search in TamilTamil transliteration in BloggerTamil transliteration in orkuthttp://ta.wikipedia.org/wiki/முதற்_பக்கம்

இணையத்தில் சொந்தமாக தளம் தொடங்க
இணையத்தில் சொந்தமாக தளம் தொடங்க முடியாதவர்கள் , இணையதள தொழில்நுட்ப அனுபவம் இல்லாதவர்களும் சொந்தமாக எளிய முறையில் வலைப்பூ தொடங்க உதவும் தளம்.முகவரி : www.blogspot.com

ஹனிபா இல்லம் வடகரை


ஹனிபா இல்லம் வடகரை - [ Translate this page ]
ஹனிபா இல்லம் வடகரை இது இறைவனி அருட்குடை = மர்கும்- சைய்யது முகம்மது .பின்....wikimapia.org/8706441/ஹனிபா-இல்லம்-வடகரை - 16k - Cached - Similar pages -

மருத்துவம்


ஆதம் ஆரிபின்
முஸ்லிம் ஜமாத்துகளில் ஊர்விலக்கத்திற்கு தடை
காணாமல்போன தவ்ஹீதுவாதிகள்
” மாபெறும் இஸ்லாமிய ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் ”
குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை நடத்தும் மத நல்லிணக்க மாநாடு
கத்தாரில் இஸ்லாமிய பொதுக் கூட்டம்
thopputhurai
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா… வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
மதுகடையை மூட கோரி ஆர்ப்பாட்டம்!
நாகர்கோவில் : மருத்துவ பரிசோதனை முகாம்
தேசம் நாமே என்போம்
பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்!
muduvaihidayath72
ஜப்பான் பல்கலையில் லாலு உரை
குண்டான, விமானப் பணிப்பெண்கள் வேலை நீக்கம்
முகம் பார்க்கும் கண்ணாடி: தோப்பில் முகம்மது மீரான்
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி அலைக்கழிப்பு: இலவச ஆம்புலன்ஸிலேயே பிறந்தது குழந்தை
வட்டித் தொகையின் மூலம் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள்
muduvaihidayath
சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.
பொட்டி தூக்கும் பொழப்பு…
வேலையே நீ முஸ்லிம்க‌ளின் எட்டாக்கனியா?
துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி
hungryuae
புரட்சி[?]தலைவியின் பிறந்தநாள் புனிதபள்ளியிலா?
ஆஸ்கார்……
2010
அண்மைய இடுகைகள்
முஸ்லிம் ஜமாத்துகளில் ஊர்விலக்கத்திற்கு தடை
காணாமல்போன தவ்ஹீதுவாதிகள்
” மாபெறும் இஸ்லாமிய ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் ”
குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை நடத்தும் மத நல்லிணக்க மாநாடு
கத்தாரில் இஸ்லாமிய பொதுக் கூட்டம்
தொகுப்புகள் மாதத்தை தெரிவு செய்க. மார்ச் 2009 (38) பெப்ரவரி 2009 (113) ஜனவரி 2009 (383) டிசம்பர் 2008 (717) நவம்பர் 2008 (106) அக்டோபர் 2008 (83) செப்டம்பர் 2008 (243) ஆகஸ்ட் 2008 (134) ஜூலை 2008 (34) ஜூன் 2008 (78) மே 2008 (47) ஏப்ரல் 2008 (38) மார்ச் 2008 (30) பெப்ரவரி 2008 (39) ஜனவரி 2008 (66) டிசம்பர் 2006 (3)
மண்ணடி காக்கா
Powered By Blogger

ஸரின்பிளாஸா செல்சர்வீஸ்


ஸரின்பிளாஸா செல்சர்வீஸ்
செல் சர்வீஸ் போட்டோ கிராபிக்ஸ்
ளாமிநேசன் சர்வீஸ் மற்றும் பல சேவைகள் உண்டு


ஸரின்பிளாஸா செல்சர்வீஸ்
செல் சர்வீஸ் போட்டோ கிராபிக்ஸ்
ளாமிநேசன் சர்வீஸ் மற்றும் பல சேவைகள் உண்டு

ஸரின்பிளாஸா அங்கடியில்

hanifa bismi
tenkasi vadakarai 627812 KK.SANT, NELLAI TAMILNADU, India
எங்கள் கடைகளில் -செல் சர்விஸ் போட்டோ கிறாபிஸ் I S T D தெலை பேசி உண்டு வாடிக்கையாளர்களுக்கு நன்றி

hanifa bismi
tenkasi vadakarai 627812 KK.SANT, NELLAI TAMILNADU, India
எங்கள் கடைகளில் -செல் சர்விஸ் போட்டோ கிறாபிஸ் I S T D தெலை பேசி உண்டு வாடிக்கையாளர்களுக்கு நன்றி

லேபிள்கள்

  • அன்புடன்பர்ஹானா (1)
  • கனிகளின் சிகரம் பப்பாளி (1)

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2012 (2)
    • ►  செப்டம்பர் (2)
  • ►  2010 (1)
    • ►  அக்டோபர் (1)
  • ▼  2009 (3)
    • ▼  மார்ச் (3)
      • கனிகளின் சிகரம் பப்பாளி
      • குட்டீஸ்படிக்கத் தெரியாத வாண்டுமிருகக்காட்சி சாலைய...
      • அன்புடன்பர்ஹானா


எனது வலைதளங்கள் ATH

அன்புடன்அய்மன் அன்புடன்அஸ்முல் அன்புடன்ததய்யிப் அன்புடன்பர்ஹானா அன்புடன்பிஸ்மி அன்புடன்ஸதாம் அன்புடன்ஸரின் அன்புடன்ஹனானா அன்புடன்ஹாசா அபுஸரி்ன் இனியஇஸ்லாம் இனியஉலா தமிழ்இளை வடகரையான்
ஸரின்பிளாஸா

என்னைப் பற்றி

எனது படம்
tevan oli
எனது முழு சுயவிவரத்தைக் காண்க



HELLO FM

ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.